2025 Ramadan Day 14 – Being Thankful To Allah

Being Thankful: அல்லாஹ்வுக்கு நன்றி உள்ளவர்களாக எவ்வாறு வாழ்வது என்பது பற்றி நன்கு விளங்கிக் கொள்ளும் போது இவ்வுலகில் அல்லாஹ்வை திருப்திப்படுத்தி வாழ்வது எவ்வாறு என்பது நன்கு விளங்கிவிடும். அந்த வகையில் இந்த வெளியீட்டில் நான் அல்லாஹ், அவனுக்கு நன்றி செலுத்தி வாழ்வது எவ்வாறு என்பது பற்றிய அம்சங்களை ஆராய்ந்து இருக்கின்றேன்.
For other Ramadhan talks in 2025, You may find it here
To watch this video on YouTube, please tap here