2025 Ramadan Day 13 – ஹுப்புத் துன்யா – உலக ஆசை
ஹுப்புத் துன்யா : இஸ்லாம் உலக ஆசையை மறுத்துரைக்கின்றது. உண்மையில் மனிதன் இவ்வுலகை விட்டு விட்டு மறுமையை நோக்கி செல்ல இருக்கின்றான். எனவே அந்த மறுமைக்காக தேடுவதே புத்தியுள்ள மனிதனின் சரியான தேடுதலாக அமைய முடியும். அவ்வாறில்லாது இந்த உலகமே தஞ்சம்; அதுவே தனது இறுதி இலக்கு என்று எவரும் நம்பினால் அது பிழையானது என்பதே இஸ்லாத்தின் கருத்தாகும்.
For other Ramadhan talks in 2025, You may find it here
To watch this video on YouTube, please tap here