2025 Ramadan Day 15 – முஹம்மத் (ஸல்) அவர்கள் எமது முன்மாதிரி

இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எமக்கான முன்மாதிரி யாக இருப்பார்கள். நீங்கள் அல்லாஹ்வை விரும்புவதாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் அல்லாஹ் உங்களை விரும்புவான் என்று நபியே நீங்கள் கூறுங்கள் என்று குர்ஆன் கூறிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இந்த உலகில் நாம் அல்லாஹ்வை திருப்திப்படுத்தி வாழ்வதாக இருந்தால் அதற்கான ஒரே வாழ்க்கை முன் மாதிரியாக இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே இருக்கின்றார்கள்.
For other Ramadhan talks in 2025, You may find it here
To watch this video on YouTube, please tap here