2025 Ramadan Day 12 – அல்-குர்ஆன் எமது வழிகாட்டி

உலகத்தாருக்கு அல்லாஹ்விடமிருந்து வந்த வழிகாட்டலே அல்-குர்ஆன் ஆகும். எனவே அதனை நாம் பின்பற்றி நடக்கும் போதெல்லாம் உலகில் எமக்கு மனதுக்கு சந்தோஷமும் மறுமையில் நரக விடுதலையும் எப்போதும் உத்தரவாதம் அளிக்கப்பட்டு இருக்கின்றது. குர்ஆன் அல்லாஹ்வின் வாக்குகள் ஆகும். குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து இறங்கியது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அவனே ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலம் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இந்தக் குர்ஆனை இறக்கி வைத்தான்.
For other Ramadhan talks in 2025, You may find it here
To watch this video on YouTube, please tap here