2025 Ramadan Day 11 – ஹுதா – நேர்வழி பற்றிய விளக்கம்

அல்லாஹ் சொர்க்கத்தில் இருந்து மனிதனை இறக்கி வைக்கும் போது என்னிடமிருந்து நேர்வழி வரும்; அதனை நீங்கள் பின்பற்றி வரும் வரை நீங்கள் பயப்படவோ அல்லது கவலைப்படவோ தேவையில்லை என்று சொன்னான். எனவே நேர்வழி என்பது உலக வாழ்வில் நாம் எவ்வாறு அல்லாஹ்வின் விருப்பப்படி நடந்து கொள்வது என்பதை விளக்கப்படுத்துகின்ற ஒன்றாகவே அமையும். அந்த வகையில் அல்லாஹ் இறக்கி வைத்த அந்த ஹுதா – நேர்வழி குர்ஆனாகவே உள்ளது.
For other Ramadhan talks in 2025, You may find it here
To watch this video on YouTube, please tap here