2025 Ramadan Day 10 – இஸ்திஃமார் பணி பற்றிய விளக்கம்

இஸ்திஃமார் பணி

இஸ்திஃமார் பணி: ஸமூத் சமூகத்தினருக்கு அவர்களுடைய சகோதரர் சாலிஹை அல்லாஹ் அனுப்பி வைத்தான். அவர் அந்த சமூகத்தை பார்த்து, எனது சமூகமே நீங்கள் அல்லாஹ்வை வழிபடுங்கள் அவனைத் தவிர உங்களுக்கு வேறு கடவுள் எதுவும் கிடையாது என்று சொன்னார். அவனே உங்களை பூமியிலிருந்து உருவாக்கி அதில் வாழ்வாங்கு வாழும் படி உங்களைக் கேட்டுக் கொண்டான். அவனிடமே நீங்கள் மன்னிப்பு கேளுங்கள். அவன் பக்கமே நீங்கள் திரும்பி வாருங்கள். அவன் மிகவும் அருகாமையில் இருப்பவனாகவும் பிரார்த்தனைகளில் கேட்டு அதற்கு பதிலளிப்பவனாகவும் இருக்கின்றான். ( ஹூத்: 61)

For other Ramadhan talks in 2025, You may find it here

To watch this video on YouTube, please tap here

0
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *