2025 Ramadan Day 9 – மனிதன் பூமியில் அல்லாஹ்வின் கலீபா – எமது பணி

மனிதன் பூமியில் அல்லாஹ்வின் கலிபா வாக இருந்து பணி செய்வதற்கு நியமிக்கப்பட்டிருக்கின்றான். எனவே நாம் கலீபா என்ற கருத்தியலை நன்கு விளங்கிக் கொள்ளும் போது பூமியில் எமது பணி என்ன என்பது எமக்கு நன்கு தெரிய வரும்.

மனிதன் தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள அறிவையும் செயல் சுதந்திரத்தையும் பயன்படுத்தி பூமியில் நன்மைகள் பலவற்றை நிலை நாட்டுவதற்காக பாடுபட வேண்டும் என்பதே அல்லாஹ்வின் எதிர்பார்ப்பாகும்.

For other Ramadhan talks in 2025, You may find it here

To watch this video on YouTube, please tap here

0
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *